- வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
- வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
- வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
- நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
- அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
- வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
- பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
- வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
- அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
- யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
- பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
- முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
- வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
- பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
- பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
- பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
- தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
- குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
- தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
- அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
- குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
- தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
- மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
- அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
- வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
- ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
- ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
- தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
- மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
- ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
- சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
- வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
- மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
- சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
- சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
- சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
- பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
- வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
- மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
- ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
- தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
- தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
- சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
- குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
- குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
- திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
- துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
- சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
- செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
- ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
- கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
- சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
- ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
- வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
- ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
- தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
- ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
- கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
- வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
- கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
- பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
- செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
- தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
- இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
- வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
- வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
- செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
- கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
- அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
- அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
- திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
- தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
- சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
- சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
- ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
- ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
- தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
- பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
- ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
- வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
- நன்றி மந்திரங்கள் Website http://learnmantric.blogspot.in
பொது தகவல்
White Poison:.
மேற்கத்திய அந்த அறிவியல் தொழில் நுட்பங்கள் வணிகத்திற்காக அன்று கிழக்கின் மணமூட்டிகளைத்(spices) தேடி, கடல்வணிக வழியைக் கண்டறியவும், புது நிலப்பரப்பில் காலனி அரசு தன் ஆளுமையை நிலை நாட்டவும் பயன்பட்டன. இன்று அதே தொழில் நுட்பத்தின் அபரீத வளர்ச்சியோ, கிழக்கின் தாவரங்களின் புதுத் துகள்களைத் (molecules ) தேடி, காப்புரிமை வணிக வழியில் கண்டறியவும், அதில் கார்பரேட் கம்பெனிகளின் அரசாட்சி நிலை நாட்டவும் பயன்படுகின்றன.
வளர்ச்சி என்ற பெயரில் தொழில் நுட்பம் கொண்டுவந்ததுதான் வெள்ளைச் சர்க்கரை. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடை செய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால் இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலகின் சர்க்கரை நோயில் நம்மை முதலிடத்தில் தள்ளியமைக்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் இடுப்புவலிக்கும், இன்னும் பல கான்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளை சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது. நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னரான விஜய ராகவ நாயக்கர் எழுதிய இரகுனாதப்யுதய நூலில் உள்ள இனிப்பு பட்டியலைப் பார்த்தால் ”கஜ்ஜாயம். அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு(பாசந்தி), பன்னீர்பாயாசம், சீரகப்பாயாசம், குளிர் பாயாசம், திரட்டுப்பால், சீகரணி, தேங்காய்பால்” என லாலாக்கடையில் கிடைக்காத பெரிய பட்டியல் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது தெரிகிறது. (தமிழரும் தாவரமும் நூலில்.. பேரா கிருஷணமூர்த்தி). அந்த இனிப்புக்கள் அத்தனையும் அப்போது வெல்ல்த்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும் தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளை சர்க்கரையில்ல. எந்த வ்கையிலும் இந்த இயர்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளை சர்க்கரை தொழில் நுட்ப உதவியால் ஒட்டு மொத்தமாய் திணிக்கப்பட்டுவிட்ட்து. 100கிராம் வெல்லத்தையும் 100கிராம் வெள்ளை சர்க்கரையும் ஒப்பிட்டுப்பாருங்கள் விபரம் புரியும்
நம் உடலுக்கு சர்க்கரை தேவை எனில் உடல், தினையில் இருந்தோ அரிசியில் இருந்தோ கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ பெற்றுக் கொள்ளும். தனி வெள்ளைச் சர்க்கரை தேவையற்றது. அனால் இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ தினசரி 30-40கிராம் வெள்ளை சர்க்கரை சாப்பிடுகிறோம். கரும்பை சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என சட்டம் வரும் அளவுக்கு, வெல்லத்தை ஒழித்து வெள்ளை சர்க்கரை கோலோச்ச தொழில்நுட்பம் வழிவகுத்தது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து, உடலுக்கு நன்மையும் தரக் கூடிய வெல்லம், ஓரம் கட்டப்பட்டதற்கு “வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும், நீர் உள்வாங்கும் தரமான உற்பத்தி இல்லை” என மொக்கை காரணம் சொல்லப்பட்டாலும், உண்மைக்காரணம் வெள்ளை சர்க்கரையின் பின்னணியில் உள்ள உணவு அரசியலும் ஆல்கஹால் அரசியலும்தான். இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வட நாட்டு கோதுமை சப்பாத்தியை புறந்தள்ளி வெள்ளை பிரட் வருவதும், கனிமச் செறிவான கல்லுப்பை மறக்கடித்து, ’அயோடினைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் இரசாயனத்தை சாப்பாட்டு உப்பு என திணிப்பதும் தொழில் நுட்ப அறிவியல் போர்வையில் உள் நுழையும் வணிகமே தவிர, வேறு என்ன?
வளர்ச்சி என்பது இங்கே பரிணாமமாக இல்லாமல், வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளைக் கடைசி வரைக் காசாக்க, மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்டிராதபடி நம் கல்வியை கொத்தடிமை, கோப்படிமை, கொள்கையடிமை என வடிவமைத்து விட்டது. ஏழைக்கும் பாழைக்கும் மட்டும் நிகழும் அவமானங்களையும், வலியையும், பயமுறுத்தலையும், பாதுகாப்பற்ற தன்மையையும் “வளர்ச்சின்னா அப்படித்தான் இருக்கும். எல்லோரும் சவுரியமா இருக்கத்தானே செய்ராங்க” என அன்று ”பருத்தி வாங்க, மிளகு வாங்கத்தானே வாராங்க”, என கிழக்கிந்தியக் கம்பெனியை வெள்ளேந்தியாய் வரவேற்ற மாதிரி, இப்பொதும் பேசச் செய்திருக்கிறது. இன்றும் கொஞ்சம் வெள்ளேந்திகள்; நிறைய வெள்ளைய(ர)டிமைகள்.

Western science and technology for business on the East manamuttikalait (spices), looking to find a way katalvanika new landscape of colonial government used to maintain its dominance. Aparita growth of the technology today, the East of the plants in the new pieces (molecules), looking to discover the way the patent business, which are used to maintain the corporate governance of companies.
Bring the name of the development of the technique of white sugar. In fact, the white sugar alcohol as a smoke banned substance. But today, sugar, rice and wheat in the politics of food is next. In the first place, which pushed us to the world of diabetes, the majority of women who ituppuvali osteoporosis, cancer and many other diseases and for the development of the overwhelming role of white sugar. We will not eat dessert. சாப்பிட்டிருக்கிறோம் lot. Tanjore Nayak Nayak King Vijaya Raghav irakunatapyutaya book written in the dessert list is "kajjayam. Atiracam, motakam, caratlu, mikatacatlu (Basanti), pannirpayacam, cirakappayacam, cold rice pudding, registration, and cikarani, coconut milk, "the list is not available at a time when the lalakkatai seems பரிமாறப்பட்டுள்ளது diet. (Tamil botany .. at least kirusanamurtti). Vellttilum sweets all the time, panaivellattilum, he made Theni. White carkkaraiyilla. In contrast to the sweetness of the Year can not come to any vkaiyilum white sugar for technical assistance and for all திணிக்கப்பட்டுவிட்ட்து tag. Compare 100 g sugar 100 g white sugar is used to detail
Our body needs sugar in the body, from millet from kilank from rice, lettuce from the take. Single white sugar unnecessary. But today everyone directly or indirectly involved in almost daily 3040kiram eat white sugar. The sugar cane plant will only have to pay as much as the law, which led to the win, eliminating white sugar kolocca technology. Giving employment to many people, the body could provide benefits to the sugar crop was built "sugar deteriorates quickly, the quality of the water is not wasted," he told the reason Podcasts, The real politics of food in the context of white sugar alcohol araciyalumtan. Today, instead of corn flakes itlikkup புகுத்தப்படுவதும், north of the wheat and white bread chapatees coming back, concentrated mineral stones and forget, 'ayotinaistu sodium chloride "salt of the chemical dining vanikame entering the slash in the name of technologies besides, what else?
The development dimension is not here, violently imposed. Kacakka patents last until humanity is completely denied. Kettiratapati challenged the bondage of our education, koppatimai, has been designed to kolkaiyatimai. Only happens to poor palai humiliation, pain, intimidation, insecurity, "valarccinna will be similar. Everyone irukkattane cavuriyama ceyranka "on the" buy cotton, pepper vankattane varanka "vellentiyay welcomed like the East India Company, now has to speak. Just vellentikal today; A lot of whites (Ra) timaikal.
++++++++++++++++++++++++++++++++++++++++